Available courses

இஸ்லாத்தின் அடிப்படைகளில் சிலவற்றை விரிவாகக் கற்பதற்கானதோர் அழகிய சந்தர்ப்பத்தை இக்கற்கை நெறி உருவாக்க விரும்புகிறது. வாரம் ஓர் onlinne அமவர்வாக இஸ்லாத்தைக் கற்கும் இம்முயற்சி கலந்துரையாடல் அமைப்பில் கற்றல்-கற்பித்தல் இருவழி உரையாடலாக அமைய இருப்பது சிறப்பம்சமாகும். 

பின்வரும் 10 தலைப்புக்களை இஸ்லாமியத் துறையில் ஆழ்ந்த அறிவும் நீண்ட கால அனுபவமும் கொண்ட பின்வரும் விரிவுரையாளர்கள் நடாத்த இருப்பது இக்கற்கையை இன்னும் அழகுபடுத்துகிறது:

1-  Sheikh Mohamed Mousoon Mohamed Rafeek (Naleemi)
Lecturer Markfield Institute

2- Sheikh N. M. Abdul Mujeeb ( Naleemi)
Attorney at law 
B.A, LL.B ( Hons) LL.M

3- Sheikh Rishard Najimudeen (Naleemi, Former lecturer- Naleemiah Institute of Islamic Studies, Sri Lanka, MPhil in Islamic Studies, Malaysia, PhD reading in Birmingham City University, UK)

*கற்பிக்கப்படும் தலைப்புகள்:  * 
 
1️⃣ லா இலாஹ இல்லல்லாஹ் எனும் இஸ்லாத்தின் அடித்தளம்– கோட்பாடும் நடைமுறையும்

2️⃣முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கருத்தாக்கமும் அதன் ஆழமான கருத்தும் 

3️⃣ இஸ்லாம் முன்வைக்கும் அறிவு பற்றிய பார்வை

4️⃣ ஈமான் – இஸ்லாம் – இஹ்சான்: ஹதீஸ் ஜிப்ரீல் மீதான புரிதல்  

5️⃣ அல்குர்ஆன்  மீதான முஸ்லிம்களின்கடமைகள்

6️⃣ மனித வாழ்வு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு

7️⃣ தொழுகை: முக்கியத்துவமும் அது அடைய விரும்பும் இலக்குகளும்

8️⃣ இன்றைய கால முஸ்லிம்கள்: சவால்களும் சந்தர்ப்பங்களும்

9️⃣ பண்பாட்டுப் புரட்சி ஒன்றின் தேவை

🔟 அழைப்புப் பணியும் கூட்டு முயற்சியும்